இணையத்தளங்களில் காப்புரிமை செய்யப்பட்ட படங்கள், செயலிகள், இயங்குதளங்கள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் போது, அவை இலகுவில் Copyright Strikes இனை எதிர்கொள்ளும். அதனை சமாளிக்க அவற்றை Compress செய்து Password Protect செய்து “*.Zip” file களாக பதிவேற்றம் செய்யலாம்.
![](https://tamiltechbits.wordpress.com/wp-content/uploads/2021/08/copyrightstrike.png?w=798)
Torrent மூலம் பகிர விரும்பினால் ”*.torrent” file களை Email மூலம் அனுப்பலாம்.