YouTube இற்கு அதிகமாக Data Waste ஆகுதா?

Online Classes தொடக்கம் YouTube Channel Videos வரை கண்ணிமைக்கும் நேரத்தில் அதிகமான் தரவுகளை நாம் வீண்விரயம் செய்கிறோம். நாம் இணையத்தைப் பாவிக்கும் விதத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் Data அதிகம் Waste ஆகுவதைக் கட்டுப்படுத்தலாம்.

முதலில் உங்கள் YouTube App யை Open செய்யுங்கள். அதில நீங்க பார்க்கும் வீடியோக்களின் Resolution ஆக, ஸ்மார்ட்போனாக இருந்தால் 480p போதும். அந்த வீடியோவின் ஆடியோ தான் மிக முக்கியமான ஒன்று எனின், வெறும் 144p Resolution ல YouTube பாவிக்கலாம். YouTube Video Resolution யை அதிகரிக்கும் போது அதிக Data Waste ஆகும்.