Copyright Strikes களை குறைக்கும் வழிகள்

இணையத்தளங்களில் காப்புரிமை செய்யப்பட்ட படங்கள், செயலிகள், இயங்குதளங்கள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யும் போது, அவை இலகுவில் Copyright Strikes இனை எதிர்கொள்ளும். அதனை சமாளிக்க அவற்றை Compress செய்து Password Protect செய்து “*.Zip” file களாக பதிவேற்றம் செய்யலாம்.

Torrent மூலம் பகிர விரும்பினால் ​”*.torrent” file களை Email மூலம் அனுப்பலாம்.